Ponnar Meniyane Lyrics In Tamil PDF : Do you want to download Ponnar Meniyane Lyrics In Tamil in PDF format? If your answer is yes, then you are at the right place. Use the link below to download Pdf.
Ponnar Meniyane Lyrics In Tamil PDF Details
|
|
---|---|
![]() |
|
PDF Name |
Ponnar Meniyane Lyrics In Tamil
|
No. of Pages | 02 |
PDF Size | 505KB |
Language | Tamil |
Category | Lyrics |
Source | pdfhunter.com |
Ponnar Meniyane Lyrics In Tamil
Sundara Murthy Nayanar’s song Ponnar Meniyane Pulitholai was released in 1967. Pandarinath and singer Seerkazhi Govindarajan star in the film. Seerkazhi Govindarajan is the singer of Ponnar Meniyane Pulitholai. Sundara Murthy Nayanar wrote the lyrics. S. M. Subbaiah Naidu provides the music. Tamil Lyrics for Ponnar Meniyane Pulitholai
Ponnar Meniyane Pulitholai Lyrics in Tamil
பொன்னார் மேனியனே
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
பொன்னார் மேனியனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே..
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே..
பொன்னார் மேனியனே
நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றி செய்யும்
குறியே நீர்மையனே கொடியேரி இடையாள்தலைவா
நெறியே நின்மலனே நெடுமாலயன் போற்றி செய்யும்
குறியே நீர்மையனே கொடியேரி இடையாள்தலைவா
மறிசேர் அங்கையனே .ஆஅ.ஆ மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
மறிசேர் அங்கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
அறிவே நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே
பொன்னார் மேனியனே
ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை
ஏரார் முப்புரமும் எரியச் சிலை தொட்டவனை
வாரார் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
சீரார் நாவலர்கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
பாரோர் ஏத்தவல்லார் பரலோகத் திருப்பாரே.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
Similar Free PDF’S
- Bilvashtakam Lyrics In Tamil PDF Download
- Thiruppavai Lyrics In Tamil PDF Free Download
- Kolaru Pathigam Lyrics In Tamil PDF Free Download
Download Ponnar Meniyane Lyrics In Tamil PDF For Free
You can download the Ponnar Meniyane Lyrics In Tamil in PDF format using the link given Below. If the PDF download link is not working, let us know in the comment box so that we can fix the link.
Ponnar-Meniyane-Lyrics-In-Tamil-PDF-Download